எப்போது கோவிட் வைரஸ் இலங்கையில் இல்லாமல் போகும்?

நாட்டில் 70 வீதமானோருக்கு தடுப்பூசியை போட்டுவிட்டால் கோவிட் வைரஸ் இலங்கையிலிருந்து அழிந்துவிடும் என வடமாகாண சமுதாய வைத்திய நிபுணர் வைத்தியர் கேசவன் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், எப்போது கோவிட் வைரஸ் இல்லாமல் போகும் என்பதற்கு விளக்கமளிக்கும்போது அவர் இதனை குறிப்பிட்டார். மேலும், அதன் பின்னர் வைரஸ் இருப்பதற்கு இடமில்லாமல் போய்விடும். காரணம் 70 வீதமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டால் இந்த வைரஸ் எங்கு செல்வது என்ற இடங்களை தேடி கொண்டிருக்கும். ஆனால் வைரஸ் தானாக … Continue reading எப்போது கோவிட் வைரஸ் இலங்கையில் இல்லாமல் போகும்?